KColorChooser என்பது வண்ணத் தட்டுக் கருவியாகும், இது வண்ணங்களைக் கலக்கவும் தனிப்பயன் வண்ணத் தட்டுகளை உருவாக்கவும் பயன்படுகிறது. துளிசொட்டியைப் பயன்படுத்தி, அது திரையில் உள்ள எந்த பிக்சலின் நிறத்தையும் பெறலாம். நிலையான வலை வண்ணங்கள் மற்றும் ஆக்ஸிஜன் வண்ணத் திட்டம் போன்ற பல பொதுவான வண்ணத் தட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

